தமிழகம் தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jan 07, 2023 முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கோவை: தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தாய்மொழிதான் அழகானது; தாய் மொழியில் பேச தயங்கக்கூடாது என கோவையில் வெங்கையா நாயுடு பேசினார்.
பொதிகை எக்ஸ்பிரஸ் வருகைக்காக மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் மணிக்கணக்கில் காத்திருப்பால் அவதி: கால அட்டவணை மாற்றப்படுமா?
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்: ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற கோரிக்கை
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரேக்ளா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கோவளத்தில் திமுக சார்பில் படகு போட்டி; சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு