தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

கோவை: தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தாய்மொழிதான் அழகானது; தாய் மொழியில் பேச தயங்கக்கூடாது என கோவையில் வெங்கையா நாயுடு பேசினார்.

Related Stories: