ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்ற அவனியாபுரம் கிராம கமிட்டியினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: அவனியாபுரம் கிராம கமிட்டியினர் 4 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற அன்பரசன், சுரேஷ், செல்வகுமார், பிச்சைராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: