புதுக்கோட்டை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க கரும்பு கொள்முதல் பணி தீவிரம்..!!

புதுக்கோட்டை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க கரும்பு கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1033 கூட்டுறவு அங்காடிக்கு கரும்புகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 அடி நீளம் இல்லாத கரும்புகள் நிராகரிப்பால் தோட்டத்தில் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கரும்புக்கு நிர்ணயித்த விலையை அதிகரிக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: