×

சென்னை வானகரம் - அம்பத்தூர் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் பழுது; வீணாகும் குடிநீர்..!!

சென்னை: சென்னை வானகரம் - அம்பத்தூர் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடி வீணாகிறது. அடிக்கடி பழுது ஏற்பட்டு நீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பழுது கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் என உதவி பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Chennai Vanagaram ,Ampathur road , Chennai Vanagaram - Ampathur road, drinking water pipe, repaired
× RELATED சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு...