×

தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு நீர்வரத்து 5000 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக உயர்வு..!!

தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு நீர்வரத்து 5000 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக 10 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து உயர்ந்துள்ளது.


Tags : Bilikundalu ,Tamil Nadu , Pilikundalu, water flow, elevation
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...