சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள், நேற்று ரயில் நிலையத்தில் கூச்சல் போட்டதுடன், அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர்.

Related Stories: