×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்த ஐகோர்ட் நீதிபதிகள் முடிவு..!!

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்ய ஐகோர்ட் நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். கோயிலின் அமைப்பு மற்றும் வழிகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள ஜனவரி 22ல் நேரில் செல்ல ஐகோர்ட் நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Arthanareeswarar temple ,Tiruchengode ,Gokulraj , Gokulraj, Case, Ardhanareeswarar Temple, Inspection, ICourt
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்