பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்தார் தமிழக ஆளுநர் ரவி

சென்னை: கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழக துணை வேந்தராக கலாவை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராக ஆறுமுகத்தை நியமித்தார் ஆளுநர் ரவி. ஆளுநர் மாளிகையில் 2 துணை வேந்தர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார் ஆளுநர் ரவி.

Related Stories: