விருதுநகரில் கூட்டு பட்டா தர லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான விஏஓ-க்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான விஏஓ-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி உமாபதிக்கு ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: