தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆளுநரின் பேச்சுக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அவர் கூறினார்.

Related Stories: