×

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் ரூ.1.28 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் ரூ.1.28 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Athipalli ,Hosur , Hosur, forgery, note, seizure, arrest
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்