திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தரிசன டோக்கன் நாளை வெளியீடு

திருப்பதி: ஜனவரி 12 முதல் 31 வரை மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன டோக்கன் நாளை வெளியிடப்படுகிறது. டோக்கன் வெளியிடப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி: //tiruppatibalaji.ap.gov.in. காலை 9 மணி முதல் வெளியாகும் இலவச சிறப்பு தரிசன டோக்கன் முன்பதிவு செய்தோர் பிற்பகல் 3 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

Related Stories: