×

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சாவூர்: தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து கலைஞர்களும் சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Tags : Thyagarajar ,Thanjam district , Thanjavur, 176th Aradhana of Thyagaraja, local holiday
× RELATED தியாகராஜர் கோயிலில் திருவாதிரை...