கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து சுவாதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!

டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு எதிரான  நடவடிக்கையை எதிர்த்து சுவாதி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிறழ்சாட்சியம் வழங்கியதால் ஐகோர்ட் கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து சுவாதி மனு தாக்கல் செய்தார்.நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக சுவாதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: