×

சென்னையில் ஜல்லிக்கட்டு நடந்த திட்டமிட்டுள்ளோம்; அதற்கான இடம் விரைவில் அறிவிப்பு: கமல் பேச்சு


சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு நடந்த திட்டமிட்டுள்ளோம்; அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார். மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என அவர் தெரிவித்தார்.  




Tags : Jallikuttu ,Chennai ,Kamal , Chennai, Jallikattu, happened, place, announcement, Kamal, speech
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்