சென்னை: சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் 6வது நாளாக போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா காலத்தில் பணியமர்த்திய செவிலியர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிராக போராட்டம் நடத்திவந்தனர்.
Tags : Chennai ,Office of Director of Medical Education , Chennai, Office of the Director of Medical Education, Contract Nurses, Arrested