சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஒப்பந்த செவிலியர்கள் கைது ..!!

சென்னை: சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன்  6வது நாளாக போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா காலத்தில் பணியமர்த்திய செவிலியர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிராக போராட்டம் நடத்திவந்தனர்.  

Related Stories: