திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயன புண்ணியகால கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயன புண்ணியகால கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. கோவில் சன்னதி முன்பாக உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: