திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் 11 சவரன் தங்க நகை பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுலோச்சனாவிடம் இருந்து 11 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: