×

நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.104ஆக குறைந்தது

நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் (உயிருடன்) கொள்முதல் விலை ரூ.5 குறைந்து ரூ.104ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.55ஆக உள்ள நிலையில் சென்னையில் முட்டை விற்பனை விலை ரூ.5.75 ஆக உள்ளது.


Tags : Namakkal , In Namakkal, a kg of curry chicken fell to Rs.104
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...