எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை ஜன.21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை ஜன.21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கத்தில் சிறப்புரயில் சேவை ஜன.22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு அறிவித்துள்ளது. மேலும் ஜன.7,11,27ஆகிய தேதிகளில் காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே இருமார்க்கத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் ஜன.24ஆம் தேதி ரயில் சேவை  ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: