×

முசிறி அருகே 32 மூட்டைகளில் 781 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது

திருச்சி: முசிறி அருகே காமாட்சிபட்டியில் 32 மூட்டைகளில் 781 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3பேர் கைது செய்யப்பட்டனர். லாரியில் இருந்து சரக்கு வாகனத்துக்கு குட்கா பொருட்களை மாற்றியபோது 3பேரும் போலீசில் மாட்டினர்.

Tags : Gutka ,Musiri , 781 kg Gutka products seized in 32 bundles at Kamachipatti near Musiri: 3 arrested
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது