×

திருமகன் ஈவெரா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் கே.எஸ்.அழகிரி, கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கே.எஸ்.அழகிரி, கே.வீ.தங்கபாலு, அமைச்சர் சு.முத்துசாமி, ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Thiruhan Ivera ,K. S.S. Analakiri ,K. W.V. , Congress MLA Cremation of Thirumagan Evera: KS Azlagiri, KV Thangabalu and others participated in the funeral procession.
× RELATED சனாதனம் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது: கே.எஸ்.அழகிரி பேட்டி