×

கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசாணை வெளியாகியுள்ளது.

Tags : Dachankaruchi ,Kandarvakotta , Issue of government order to hold jallikattu tomorrow at Thachankurichi near Gandharvakottai
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி