காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டிய விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டிய விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தரமற்ற குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: