வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர்

ஆண்டிப்பட்டி: வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர். வைகை அணையில் மீன்பிடிக்க விரித்து வைக்கப்பட்டிருந்த வலைகள், 100 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: