×

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Mudumalai ,Nilgiris District Cuddalore , African swine fever confirmed in pigs in Mudumalai Forest near Kudalur, Nilgiris district
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...