இந்தியா குஜராத்தில் உள்ள மாலில் ஷாருக்கான் படத்தின் கட்அவுட்டுகள் அடித்து உடைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2023 ஷாரு கான் குஜராத் கர்ணாவதி: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கர்ணாவதியில் உள்ள மாலில் ஷாருக்கான் படத்தின் கட்அவுட்டுகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பதான் படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கட்அவுட்களை பஜ்ரங் தள் அமைப்பினர் சேதப்படுத்தினர்.
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர்கள் கூறியுள்ளனர்: ராகுல்காந்தி பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு