ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு ஆஸ்கர் நடிகையை விடுவித்தது ஈரான்

துபை: ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரபல ஈரான் நடிகை  தரனே அலிடோஸ்டி கடந்த மாதம்  கைது செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு வெளியான ஆஸ்கார் விருது பெற்ற ‘தி சேல்ஸ் மேன்’ படத்தில் இவர் நடித்திருந்தார். ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அவரை நேற்று சிறையில் இருந்து ஈரான் அரசு விடுதலை செய்துள்ளது.

Related Stories: