×

மாவட்ட வாரியாக நெசவாளர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட வாரியாக நெசவாளர் அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு, சென்னை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு- டி.அன்பழகன், மாநில நெசவாளர் அணி ஈரோடு தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு-எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம், செயலாளர், கோபி மணிமாறன், துணை செயலாளர் மாநில நெசவாளர் அணி.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருச்சி வடக்கு, திருச்சி மேற்கு, திருச்சி மத்திய, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு- பரணி கே.மணி செயலாளர், திருச்சி கோவிந்தசாமி, துணைச்செயலாளர் மாநில நெசவாளர் அணி.சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு-சிந்து ரவிச்சந்திரன் செயலாளர் மாநில நெசவாளர் அணி.

கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு கோவை வடக்கு, கோவை தெற்கு கோவை மாநகர், நீலகிரி, தேனி வடக்கு, தேனி தெற்கு-பொள்ளாச்சி நாகராஜன், செயலாளர், தேனி ராமசாமி, துணை செயலாளர் மாநில நெசவாளர் அணி. மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு-அருப்பு கோட்டை பழனிச்சாமி, செயலாளர், மாநில நெசவாளர் அணி.

திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு-நெல்லை சொ.பெருமாள், செயலாளர், வசந்தம் ஜெயக்குமார், துணை செயலாளர், மாநில நெசவாளர் அணி.

Tags : Nannyur Rajendran ,Dizhagam Weaver Team , District wise appointment of Weavers team in-charges: DMK Weavers team leader Nannyur Rajendran announced
× RELATED மாவட்ட வாரியாக நெசவாளர் அணி...