திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சாட்டிலைட் சிட்டி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சாட்டிலைட் சிட்டி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி.10ல் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Related Stories: