பாஜகவின் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசுவது அவருக்கும், கட்சிக்கும் நல்லதல்ல: துரை வைகோ சாடல்

சென்னை: பாஜகவின் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசுவது அவருக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள துரை வைகோ, பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில் தெரியவில்லை என கூறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: