×

எங்கு கஞ்சா விற்பனை நடந்தாலும் அப்பகுதியில் உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: எங்கு கஞ்சா விற்பனை நடந்தாலும் அப்பகுதியில் உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் எனவும் அன்புமணி கூறினார்.


Tags : Annpurani Ramadas , Ganja Sale, Police, Action, Anbumani
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்