சென்னை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2023 ஈரோடு கிழக்கு பிளாக் எம். எல். டிடீவி தின மலர் ட்ரூமகன் ஐவேரா சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமகனை இழந்து வாடும் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவு.!
சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் சேகர்பாபு.!
இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் உதவுகிறார்: சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
8 மாவட்டங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேச்சு
இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக 21 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு
ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷை இந்தியா அழைத்து வர முடிவு: பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு
காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுங்கச்சாவடி எடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் விருப்பம்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்