ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

ஜம்மு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பாஜகவினர் விவாதிக்க விடுவதில்லை எனவும் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Related Stories: