எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராமதாஸ் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளை செய்தவர் திருமகன் ஈவெரா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: