மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் போராட்டம்..!!

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: