×

ஜன.13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம் - நம்ப ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ஜனவரி 13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம் - நம்ப ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னை சங்கமம். பறையாட்டம் -  கரகாட்டம் - மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா,  உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊருதிருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chennai Sangamam-Namba Uru festival ,Chief Minister ,M.K.Stalin , Jan. 13, Chennai Sangam - Namba Uru festival, Principal M.K.Stalin
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...