×

அதிமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்படுவேன்: முன்னாள் எம்எல்ஏ சரவணன் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்படுவேன் என முன்னாள் எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த மருத்துவர் சரவணன்  இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

Tags : MLA ,Saravanan , AIADMK, Valu, former MLA Saravanan
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...