பாஜகவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த மருத்துவர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த மருத்துவர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் .

Related Stories: