வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு..!!

திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2வது அலகில் பழுதை சரிசெய்தும் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதால் 500 மெ.வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related Stories: