மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபான கடையை மூடக்கோரி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: