இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. மும்பையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: