முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!

கடலூர்: முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரை தாக்கிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: