பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருந்து 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருந்து 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து மட்டும் 10,749 பேருந்துகளும், தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

Related Stories: