×

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு..!!

டெல்லி: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். 10ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : Bumrah ,India squad ,ODI ,Sri Lanka , Sri Lanka, ODI series, Bumrah included in Indian team
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...