தமிழகத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு 3 மாதங்களாக கொரோனா தடுப்பூசி வழங்கவில்லை; தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: