ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சர் ரகுபதி கருத்து..!!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படக் கூடாது எனவும் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: