×

சென்னை ஆர்.கே. நகரில் மனைவியை கழுத்து நெரித்துக் கொன்ற கணவன் கைது..!!

சென்னை: சென்னை ஆர்.கே. நகரில் மனைவியை கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்தான். புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது.


Tags : Chennai ,R.K. , Chennai, wife strangled to death, husband arrested
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு